பெருமழை: வங்கதேசம் வழியாக கொல்கத்தாவுக்கு பேருந்து சேவை

வடகிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கதேசம் வழியாக மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவுக்கு பேருந்து சேவையை திரிபுரா தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அசாம் மாநிலத்தில் கடும் மழைப்பொழிவு…

View More பெருமழை: வங்கதேசம் வழியாக கொல்கத்தாவுக்கு பேருந்து சேவை