தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் மழை வெள்ள பாதிப்புகளை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

View More தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு