சென்னையில் உலா் விழி பாதிப்பு 50% அதிகரிப்பு.. நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்…

சென்னையில் உலர் விழி நோயால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 50% உயா்ந்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.  இதுதொடர்பாக டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் விழிப்படலம் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணர் ரஞ்சிதா…

View More சென்னையில் உலா் விழி பாதிப்பு 50% அதிகரிப்பு.. நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்…