செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மாநகராட்சியின் விதிப்படி உரிமம் பெற்றிருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை வழங்க நான்கு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றது. பொதுமக்கள் இவற்றை…
View More செல்லப்பிராணிகள் வளர்ப்போர் கவனத்திற்கு… வந்தது புது கன்டிஷன்