சென்னையில் தொடங்கியுள்ள ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை இந்திய அணி வீழ்த்தியது. 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் தென்கொரியா, இந்தியா,…
View More ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி!