ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி : முதல் இலக்கு நிறைவேறியதாக மலேசிய அணி பயிற்சியாளர் நெகிழ்ச்சி!

ஆசிய சாம்பியன் ஹாக்கி அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் தங்களின் முதல் இலக்கு நிறைவேறியுள்ளதாக மலேசிய பயிற்சியாளர் அருள் அந்தோணி தெரிவித்துள்ளார். ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் மலேசியா, ஜப்பான் அணிகளுக்கு இடையேயான…

View More ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி : முதல் இலக்கு நிறைவேறியதாக மலேசிய அணி பயிற்சியாளர் நெகிழ்ச்சி!