செங்கல்பட்டு பா.ம.க நகரசெயலாளர் கொலை சம்பவம் தொடர்பாக தப்பியோடிய ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். செங்கல்பட்டு மக்கான் சந்து பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (46). இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு நகர செயலாளராக பதவி…
View More செங்கல்பட்டு பா.ம.க நகர செயலாளர் கொலை – தப்பியோடியவரை சுட்டுப்பிடித்த போலீஸ்