நடைபாதை கடை போடுவதில் தகராறு… சக வியாபாரியை கத்தியால் குத்தியதாக அஸ்வினி கைது…!

மாமல்லபுரம் நரிக்குறவர் பகுதியை சேர்ந்த அஸ்வினி என்ற பெண், நதியா என்ற பெண்ணை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்த அஸ்வினி என்ற நரிக்குறவர்…

View More நடைபாதை கடை போடுவதில் தகராறு… சக வியாபாரியை கத்தியால் குத்தியதாக அஸ்வினி கைது…!