செங்கல்பட்டு ஆட்சியரிடம் அரை நிர்வாணத்துடன் மனு அளிக்க வந்த விவசாயி!
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்ற விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் அரை நிர்வாணத்துடன் மனு அளிக்க வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (45). இவருக்கு...