இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட பெங்களூரு சென்றார் பிரதமர் மோடி : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

சந்திரயான்-3 திட்டம் வெற்றியை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட கிரீஸில் இருந்து பெங்களூரு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந்தேதி மாலை…

View More இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட பெங்களூரு சென்றார் பிரதமர் மோடி : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!