நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான் 3…!

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் நீள்வட்டப் பாதைக்குள் நுழைந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 615 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து…

View More நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான் 3…!