டி20 உலக கோப்பை; இங்கிலாந்து அணியின் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
டி20 உலக கோப்பை போட்டியை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.12.98 கோடி தொகை பரிசு கிடைத்துள்ளது. 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. 16...