மத்திய அரசுப் பணிகளில் சேர தேர்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு நியமன ஆணைகள் – பிரதமர் மோடி வழங்கினார்
மத்திய அரசுத் துறைகளில் சேர தேர்வு செய்யப்பட்ட 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் வழங்கினார். மத்திய அரசின் ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் பத்து லட்சம்...