கீழமை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் அனைத்து வழக்குகளின் உத்தரவுகளையும் உடனடியாக நீதிமன்ற வலைதளத்தில் ecourts.gov.in பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பிரபாகரன், கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய…
View More வழக்குகளின் உத்தரவுகளை நீதிமன்ற வலைதளத்தில் உடனடியாகப் பதிவேற்ற உத்தரவு!