“வடசென்னை 2 வரும்… கண்டிப்பா வரும்..!” – நடிகர் தனுஷ் பேச்சு
வடசென்னை 2 நிச்சயம் வரும் என்றும், அதெற்கென்று ஒரு நேரம் வரும் என்றும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ...