புற்றுநோய் பாதிப்பில் தமிழ்நாடு 5வது இடம்- மத்திய அரசு தகவல்

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2022ம் ஆண்டில் நாட்டில் 5.2% அளவுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர்…

View More புற்றுநோய் பாதிப்பில் தமிழ்நாடு 5வது இடம்- மத்திய அரசு தகவல்