எச்சரிக்கை; கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்க தடை
கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்குவது தடை செய்யப்படுவதாகவும் அவ்வாறு கூடாரம் அமைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும்...