திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட 2583 மது பாட்டில்கள் அழிப்பு!

திருப்பூரில், மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2,583 மது பாட்டில்கள் மண்ணில் ஊற்றி அழிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர மதுவிலக்கு காவல்துறை சார்பில் , சட்டவிரோத மற்றும் முறைகேடாக விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் அவ்வப்போது…

View More திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட 2583 மது பாட்டில்கள் அழிப்பு!