சென்னையில் தொழிலதிபரை கடத்தி கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை அபகரித்த விவகாரத்தில் 6 காவல்துறையினர் உட்பட 10 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு…
View More தொழிலதிபரின் சொத்துக்களை அபகரித்த விவகாரம்: 6 காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு