செல்லப்பிராணிக்கு ரூ.16.5 லட்சத்தில் சொகுசு வீடு: கவனத்தை ஈர்த்த பிரபல யூடியூபர்!
செல்லப்பிராணிக்கு ரூ.16.5 லட்சம் மதிப்பிலான சொகுசு வீட்டை யூடியூபர் ஒருவர் பரிசளித்துள்ள சம்பவம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மனிதர்கள் அதிகம் விரும்பும் செல்லப்பிராணிகளின் பட்டியலில் நாய்கள் எப்போதும் முதலிடத்தில் இருக்கின்றன. மக்கள் தங்களுக்கான...