ரியல்மீ நிறுவனத்தின் விளம்பர தூதராக ஷாருக்கான்!
பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானை, ரியல்மீ இந்தியா ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது விளம்பர தூதராக அறிவித்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மீ தனது புதிய தயாரிப்புகளான ரியல்மீ 11 ப்ரோ மற்றும் ரியல்மீ 11...