சர்ச்சை கருத்துகளை கூறி வந்த சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்!
சர்ச்சை கருத்துகளை தொடர்ந்து கூறி வந்த காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியை சாம் பிட்ரோடா தனது சொந்த விருப்பத்தின் பேரில் விலக முடிவு செய்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களை...