ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ- வெட்டிங் சூட் நடத்திய மருத்துவர் பணியிடை நீக்கம்!

கர்நாடகாவில்,  அரசு மருத்துவமனையை பயன்படுத்தி ப்ரீ- வெட்டிங் சூட் நடத்திய மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம்,  சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பரமசாகர் அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ப்ரீ- வெட்டிங் சூட் செய்த…

View More ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ- வெட்டிங் சூட் நடத்திய மருத்துவர் பணியிடை நீக்கம்!