விளாத்திகுளம் அருகே சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை “நாணல் குச்சி பவளப்பாம்பு” பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில், மிகச் சிறிய அளவிலான, மெல்லிய உடலமைப்பு கொண்ட பாம்பு…
View More தூத்துக்குடி அருகே அரிய வகை பவளப்பாம்பு கண்டெடுப்பு!