பாலக்காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை இரண்டுபேர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே புதுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அனஸ், மனநோயால் பாதிக்கப்பட்ட…
View More மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அடித்துக்கொலை