மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால், குற்றால அருவிகளில் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையானது தற்போது தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்…
View More குற்றால அருவிகளில் 3வது நாளாக குளிக்கத் தடை – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!