மும்பை லோக்கல் ரயிலில் பயணம் ! ரூ100 சட்டைக்கு பேரம் – ஜப்பானிய தூதர் வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்
ஜப்பானிய தூதரான ஹிரோஷி சுசுகி, ஒரு சாதாரண குடிமகனை போல் மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்தது மட்டுமின்றி, ஃபுட்பாத் ஷாப்பிங்கிலும் ஈடுபட்டுள்ள சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கான ஜப்பானிய...