11 ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 155 பேர் மீது வழக்குப்பதிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் தடையை மீறி குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக 135 வழக்குகள் பதிவு செய்த காவல்துறையினர் 11 ஆயிரம் கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில்,…

View More 11 ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 155 பேர் மீது வழக்குப்பதிவு