டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்து அணியை வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்றது. ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்...