மதுரை : சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்ததுமே ஏமாற்றிய பெண்ணையே திருமணம் செய்த இளைஞர்

மதுரை அருகே இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய இளைஞர் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்ததுமே அந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.   மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டியை சேர்ந்த இளம்பெண்…

View More மதுரை : சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்ததுமே ஏமாற்றிய பெண்ணையே திருமணம் செய்த இளைஞர்