ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் சாத்விக் – சிராக் ஜோடி காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் ரக்ஷிதா ராம்ராஜ் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினர்.
View More ஹாங்காங் ஓபன்: அரையிறுதியில் லக்ஷயா சென், சாத்விக் – சிராக் இணை!