வடிவேலு ஸ்டைலில் கொள்ளை முயற்சி: புரியாத கையெழுத்தால் எல்லாம் போச்சு!

வடிவேலு ஸ்டைலில், மிரட்டல் கடிதம் கொடுத்து கொள்ளை அடிக்க முயன்ற வரின் கையெழுத்து புரியாததால், அந்த முயற்சி தப்பியது. நடிகர் வடிவேலு ’எலி’ என்ற படத்தில் வங்கிக்கொள்ளை காட்சியில் நடித்திருப்பார். வங்கிக்குள் செல்லும் அவர்,…

View More வடிவேலு ஸ்டைலில் கொள்ளை முயற்சி: புரியாத கையெழுத்தால் எல்லாம் போச்சு!