இந்திய விமானப் பாதுகாப்பை ஆய்வு செய்யும் அமெரிக்கக் குழு!

அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அதிகாரிகள் அடங்கிய குழு நாளை (நவம்பர் 16) இந்தியா வரவுள்ளது. நவம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆய்வில், இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) பாதுகாப்பு மேற்பார்வைத் திறன் மதிப்பீடு செய்யப்பட உள்ளது.

View More இந்திய விமானப் பாதுகாப்பை ஆய்வு செய்யும் அமெரிக்கக் குழு!