பூமியை தாக்கிய சூரிய புயல்: அபாயங்களுக்கு மத்தியில் வானில் வர்ணஜாலம்!

சூரியப் புயல் தொடர்பான அச்சுறுத்தலின் மறுபக்கமாக, கண்கவரும் மாயாஜால மாற்றங்கள் பூமியின் வான்வெளியில் நிகழ்ந்துள்ளது. சூரியப் புயல் காரணமாக பூமியின் வான்வெளியில் அரங்கேறும் அரிய நிகழ்வுகளில் ஒன்று, வடக்கு வெளிச்சங்கள் எனப்படும் அரோரா பொரியாலிஸ்…

View More பூமியை தாக்கிய சூரிய புயல்: அபாயங்களுக்கு மத்தியில் வானில் வர்ணஜாலம்!