நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் தட்டப்பள்ளம் நெடுஞ்சாலையில் காட்டு யானை உலா வருவதால், வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் பயணிக்கும் படி வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தட்டப்பள்ளம்…
View More மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானை – வாகன ஓட்டிகள் அச்சம்!