வங்கதேசத்திற்கு இலவசமாக 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா
இந்தியா வங்கதேசத்திற்கு 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். மேலும் அந்நாட்டின் 50 வது சுதந்திரதின விழாவில் அவர் கலந்துகொண்டார். கொரோனா...