தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள், கடன் உள்ளிட்ட பொறுப்புகள் குறித்த விவரங்களை இணையவழியில் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

View More தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!