ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ்நாடு வீரர்கள் – முறையான வழிகாட்டுதல் இல்லை என குற்றச்சாட்டு!
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் அலைக்கழிக்கப்படதாகக் கூறி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் வீரர்கள் நாடு திரும்பினர். பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர்...