தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – அருணா ஜெகதீசன் ஆணையம் சொல்வதென்ன?
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அருணா ஜெகதீசன் ஆணையம் குறிப்பிட்டுள்ள சில முக்கிய குறிப்புகளை தற்போது பார்க்கலாம்.. கண்ணில் பட்டோரையெல்லாம் காவலர்கள் தாக்கி உள்ளனர்....