கலை இயக்குநர் அங்கமுத்து சண்முகம் காலமானார்
பிரபல கலை இயக்குநரும் பெப்சி பொதுச்செயலாளருமான அங்கமுத்து சண்முகன் காலமானார். கே.ஆர்., ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குநர்களின் படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியவர் அங்கமுத்து சண்முகம். தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட,...