முகநூல் காதலியை கத்தியால் குத்திய காதலன்! தலைமறைவாக இருந்தவரை கைது செய்தது போலீஸ்!

கன்னியாகுமரி அருகே முகநூல் காதலியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த பிரவின் ரஞ்சித் என்பவரும் ஆலங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் முகநூல் மூலம் பழகி காதலித்து…

View More முகநூல் காதலியை கத்தியால் குத்திய காதலன்! தலைமறைவாக இருந்தவரை கைது செய்தது போலீஸ்!