அரிக்கொம்பன் யானையை கேரளாவில் விடக் கோரிய மனு நிராகரிப்பு!

அரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம், யானையை எங்கே விட வேண்டும் என்பதில் வனத்துறையே நிபுணத்துவம் பெற்றவர்கள் எனக்கூறி வழக்கை முடித்து…

View More அரிக்கொம்பன் யானையை கேரளாவில் விடக் கோரிய மனு நிராகரிப்பு!