நாளை வெளியாகும் ‘பத்து தல’ – படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்!
பத்து தல படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். பத்து தல படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக்,...