Hypersonic missile test success, 5 times faster than sound!

ஒலியை விட 5 மடங்கு வேகம் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!

தொலைதூர இலக்குகளை தாக்கும் ஹைபர்சோனிக் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக சோதனை செய்தது. டிஆர்டிஓ பல வகையான ஏவுகணைகளை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்து வருகிறது. இவைகள் முப்படைகளிலும்…

View More ஒலியை விட 5 மடங்கு வேகம் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!