பிரபல மலையாள இயக்குநரும் தயாரிப்பாளருமான அந்தோணி ஈஸ்ட்மேன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 75. புகைப்படக் கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய அந்தோணி ’ஈஸ்ட்மேன்’ என்ற ஸ்டூடியோவை ஆரம்பித்தார். இதையடுத்து அந்தோணி ஈஸ்ட்மேன் என்று…
View More இயக்குநர் அந்தோணி ஈஸ்ட்மேன் காலமானார்