இயக்குநர் அந்தோணி ஈஸ்ட்மேன் காலமானார்
பிரபல மலையாள இயக்குநரும் தயாரிப்பாளருமான அந்தோணி ஈஸ்ட்மேன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 75. புகைப்படக் கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய அந்தோணி ’ஈஸ்ட்மேன்’ என்ற ஸ்டூடியோவை ஆரம்பித்தார். இதையடுத்து அந்தோணி ஈஸ்ட்மேன் என்று...