பழனி பெரியாவுடையார் கோயிலில் வருடாபிஷேகம்!

பழனி பெரியாவுடையார் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு, 108 வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு யாகபூஜை நடைபெற்றது. பழனி சண்முக நதிக்கரையில், மேற்கு நோக்கி அமைந்துள்ள சுயம்புலிங்க தலம் பெரியாவுடையார் கோயில். இக்கோயிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது.…

View More பழனி பெரியாவுடையார் கோயிலில் வருடாபிஷேகம்!