விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 17வது சுற்று நிலவரத்தின்படி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 58,785 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்துவருகிறார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் : தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை!