பலரின் தியாகத்தாலும், பலரின் அயராத உழைப்பாலும் வளர்ந்த நமது கட்சி, விமர்சனங்களுக்கு அஞ்சுவதா? அவற்றை கடந்து செல்ல கற்றுக் கொள்ளுங்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தனது…
View More விமர்சனங்களுக்கு அஞ்சுவதா..? கடந்து செல்ல கற்றுக் கொள்ளுங்கள்..! அண்ணாமலை