தாட்கோ பரிந்துரை செய்து ஓராண்டாகியும் கடன் வழங்காத வங்கி -விவசாயி வேதனை!

உசிலம்பட்டி அருகே விவசாய கூலி தொழிலாளிக்கு கடன் கொடுக்க தாட்கோ பரிந்துரை செய்தும் வங்கி அலைக்கழிப்பதாக விவசாயி குற்றம்சாட்டியுள்ளார்.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயக் கூலித் தொழிலாளி அப்பாஸ்.…

View More தாட்கோ பரிந்துரை செய்து ஓராண்டாகியும் கடன் வழங்காத வங்கி -விவசாயி வேதனை!